Home உலகம் இப்தார் விருந்து சாப்பிட்ட 45 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!

இப்தார் விருந்து சாப்பிட்ட 45 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!

480
0
SHARE
Ad

ShowImage-1ஈராக், ஜூலை 10- ஈராக்கின் மோசூல் நகரில் நேற்று மாலை நடைபெற்ற ரமலான் நோன்பு நிறைவான இப்தார் விருந்து நிகழ்ச்சியில், சுமார் 150க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் கலந்து கொண்டனர்.

இவ்விருந்தில் பரிமாறப்பட்ட உணவு நஞ்சாக மாறியதால், அவ்வுணவைச் சாப்பிட்ட பலரும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் 45 ஐஎஸ் தீவிரவாதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

மற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிலும் பலரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.மேலும் பலர் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல அப்பாவிகளின் உயிரை ஈவு இரக்கமின்றிப் பறிக்கும் அவர்களின் உயிரைக் காலன் உணவு ரூபத்தில் வந்து பறிக்கத் தொடங்கியுள்ளான்.