Home இந்தியா ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு: கர்நாடகா தாக்கல்!

ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு: கர்நாடகா தாக்கல்!

505
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஜூலை 11- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.

அந்தக் குறைகளைத் திருதிய பின் மீண்டும் தாக்கல் செய்யுமாறு கோரப்பட்டது.

குறிப்பிட்ட குறைகளையெல்லாம் திருத்திய பின், திருத்தப்பட்ட புதிய மனுவை கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice