Home கலை உலகம் மறைந்த எம்.எஸ்.விக்கு மோடி இரங்கல்!

மறைந்த எம்.எஸ்.விக்கு மோடி இரங்கல்!

661
0
SHARE
Ad

Modi_2139053fசென்னை, ஜூலை 14 – உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“இசை என்று சொன்னால், அவரது காலத்தில் இசைக்கு மன்னராக திகழ்ந்தவர் ஸ்ரீ எம்.எஸ்.விஸ்வநாதன். அவருடைய  குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று  டுவிட் செய்திருக்கிறார்.