Home இந்தியா எச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

எச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

583
0
SHARE
Ad

p06aசென்னை, ஜூலை 14- காரைக்குடியில் உள்ள பாஜக பிரமுகர் எச்.ராஜா மீது மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்குத் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதவண்ணம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice