Home உலகம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தகவல்!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தகவல்!

958
0
SHARE
Ad

13-july-nuclear-deal-veryவியன்னா, ஜூலை 14 – அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..