Home கலை உலகம் மணிரத்னம் படத்தில் கார்த்தியுடன் இணைகிறார் துல்கர் சல்மான்!

மணிரத்னம் படத்தில் கார்த்தியுடன் இணைகிறார் துல்கர் சல்மான்!

531
0
SHARE
Ad

ustad-dulquarசென்னை, ஜூலை 16- மணிரத்னம் இயக்கவிருக்கும் புதுப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார் என்னும் செய்தி முன்பு வெளியாகியிருந்தது. தற்போது கார்த்தியுடன் சேர்ந்து, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் நடிக்கிறார் என்னும் செய்தி வெளியாகியுள்ளது.

‘ஓ காதல் கண்மணி’. படத்திற்குப் பிறகு மணிரத்னத்துடன் துல்கர் சல்மான் இணைவது இது இரண்டாவது படம்.

தனது படத்தின் நடிகர்கள் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்களை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார் மணிரத்னம். அப்படியும் சில தகவல்கள் வெளியே கசிந்து விடுகின்றன.

#TamilSchoolmychoice

.நாயகிகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.