Home இந்தியா யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது! இந்தியா யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது! July 30, 2015 695 0 SHARE Facebook Twitter Ad நாக்பூர், ஜூலை 30 – நாக்பூர் சிறையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் துாக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. காலை 6.30 மணியளவில் யாகூப் மேமனின் துாக்கு நிறைவேற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (மேலும் விரிவான செய்திகள் தொடரும்) Comments