Home Tags யாகூப் மேமன்

Tag: யாகூப் மேமன்

யாகூப் மேமனின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 7- யாகூப்மேமன் தனது தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டிக் கடைசி நேரத்தில் தாக்கல் செய்த திருத்த மனுவை நிராகரித்த நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கும் அவரது...

யாகூப் மேமனின் உடல்  பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

மும்பை,ஜூலை 30- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனின் உடல், அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த  பாதுகாப்புடன்  மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. மும்பை தொடர்க் குண்டு...

யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது!

நாக்பூர், ஜூலை 30 - நாக்பூர் சிறையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் துாக்குத் தண்டனை  நிறைவேற்றப்பட்டது. காலை 6.30 மணியளவில் யாகூப் மேமனின் துாக்கு நிறைவேற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள்...

யாகூப் மேமனின் கடைசி கருணை மனுவும் நிராகரிப்பு – அடுத்த சில நிமிடங்களில் தூக்கு!

மும்பை, ஜூலை 30 - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் யாகூப் மேமனின் தூக்கு உறுதியாகி உள்ளது. இன்று காலை சரியாக 7 மணியளவில் அவர் தூக்கிலிடப்படுவார் என்று...

யாகூப் மேமனின் மனு தள்ளுபடி: நாளை காலை தூக்கு உறுதி!

புதுடில்லி, ஜூலை 29- மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி...

யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்குத் தடை!

புதுடில்லி, ஜூலை 28- மும்பை தொடர்க் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி யாகூப்மேமன் உச்சநீதிமன்றத்தில்  மனு...

யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் கருத்து : எதிர்ப்புப் போராட்டத்தால் சல்மான்கான் மன்னிப்புக் கேட்டார்!

மும்பை, ஜூலை 27- தூக்குத் தண்டனை பெற்ற, மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததால் நடிகர் சல்மான்கானுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். வரும்...

யாக்கோப் மேமன் மீதான சர்ச்சைக்குரிய கருத்தை சல்மான் கான் மீட்டுக் கொண்டார்

மும்பாய், ஜூலை 26 – 1993 மும்பாய் வெடிகுண்டு வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் யாக்கோப் மேமன் அப்பாவி என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு அவரைத் தற்காத்த, பாலிவுட்டின் பிரபல நடிகர்...

“யாகூப் மேமன் அப்பாவி, அவரது அண்ணனைத் தூக்கிலிடுங்கள்” – நடிகர் சல்மான் கான்

மும்பை, ஜூலை 26 - "மும்பை குண்டு வெடிப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமன் அப்பாவி. அவரை தூக்கிலிடக் கூடாது" என்று இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சல்மான் கான்...

மராட்டிய மாநில ஆளுநரிடம் யாகூப் மேமன் கருணை மனுத் தாக்கல்

நாக்பூர், ஜூலை22 - மும்பை தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனின் தூக்குத் தண்டனையை நேற்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவன் 30–ஆம் தேதி தூக்கில் போடப்பட உள்ள நிலையில்,...