Home இந்தியா அப்துல் கலாம் நினைவுத் தபால் தலை வெளியீடு: சென்னை தபால்துறை தகவல்

அப்துல் கலாம் நினைவுத் தபால் தலை வெளியீடு: சென்னை தபால்துறை தகவல்

550
0
SHARE
Ad

15-abdul-kalam--1-66600சென்னை, ஜூலை 31- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை  நினைவு கூரும் விதமாக நான்கு தபால்தலைகளை அவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாகச் சென்னை மண்டலத் தபால்துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியத் தபால்துறை இயக்குநருக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகவும்,விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.