Home நாடு பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்தது!

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்தது!

285
0
SHARE

Petrol Pumpsகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டும், ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 2.45 ரிங்கிட்டும், டீசலின் விலை லிட்டருக்கு 1.95 ரிங்கிட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய விலை இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சுல்கிப்ளி மோக்தி பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

Comments