Tag: ரோன் 95
ஆறாவது வாரமாக எண்ணெய் விலை உயரும்
கோலாலம்பூர்: எரிபொருள் விலைகள் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை சிறிய அளவில் அதிகரிக்கும் என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது ஆறாவது முறையாக விலை அதிகரிப்புக்கான அறிவிப்பாகும்.
ரோன்97 மற்றும் ரோன்95...
பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்டது
எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் இரத்து செய்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக எண்ணெய் விலை சரிவு!
தொடர்ந்து இரண்டாவது வாரமாக, இன்று நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்!
கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரோலுக்கான அரசாங்கத்தின் உதவித் தொகையை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) மட்டும் அளிக்கும் வகையில், அரசாங்கம் தற்போது நிர்ணயம் செய்து வழங்கி வரும் விலையானது அகற்றப்படலாம் என...
ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக நிலைநிறுத்தம்!
கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரொல் விலை லிட்டருக்கு 2.08 ரிங்கிட்டாக அரசு நிலை நிறுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும், உச்சவரம்பு விலையாக 2.08 ரிங்கிட்டை அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் நிதி அமைச்சர்...
பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி குறைக்கப்படும்!
கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு லிட்டர், ரோன் 95 பெட்ரோல் விலை 1.93 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். வாராந்திர அடிப்படையில் இவ்விலையானது இனி நிர்ணயிக்கப்படும்...
நாளைக்குள் எண்ணெய் விலை அறிவிக்கப்படும்!
கோலாலம்பூர்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புப் பற்றியத் தகவலை அரசு நாளைக்குள் அறிவித்துவிடும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
எரிபொருள் விலை பற்றிய...
பெட்ரோல் சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை!
கோலாலம்பூர்: பெட்ரோல் எண்ணெய் சில்லறை விலைகளில், வெள்ளிக்கிழமை வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் தற்போதைய வீழ்ச்சி காரணமாக, வாராந்திர மிதவை அடிப்படையிலான...
எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டால் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அபராதம்!
கோலாலம்பூர்: உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சு, நாட்டில் பெட்ரோல், டீசல் எண்ணெய் போதுமான அளவில் உள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.
ஆண்டு தொடக்கத்தில் எண்ணெய் விலை குறையும் என நிதியமைச்சு...
ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ரோன் 95 இரக பெட்ரோல் எண்ணெய், குறைந்த விலையில் விற்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, இம்முடிவு...