Home One Line P2 ஆறாவது வாரமாக எண்ணெய் விலை உயரும்

ஆறாவது வாரமாக எண்ணெய் விலை உயரும்

926
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எரிபொருள் விலைகள் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை சிறிய அளவில் அதிகரிக்கும் என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது ஆறாவது முறையாக விலை அதிகரிப்புக்கான அறிவிப்பாகும்.

ரோன்97 மற்றும் ரோன்95 இரண்டிற்கான விலைகள் ஐந்து சென் உயரும் மற்றும் முறையே ஒரு லிட்டருக்கு 2.08 ரிங்கிட் மற்றும் 1.78 ரிங்கிட்டுக்கு விற்பனையாகும்.

#TamilSchoolmychoice

டீசல் மூன்று சென் விலை உயரும். லிட்டருக்கு 1.96 ரிங்கிட் என விற்பனை செய்யப்படும்.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அது கூறியுள்ளது.