Tag: நிதி அமைச்சு மலேசியா
மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட்...
அன்வார் இப்ராகிம் வரவு செலவுத் திட்டத்தின் போது மேற்கோள் காட்டிய குறள் எது தெரியுமா?
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல்...
இந்தியா, சீனா சுற்றுப் பயணிகளுக்கு விசா சலுகைகள்
கோலாலம்பூர் : மலேசியாவில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இந்தியா, சீனாவில் இருந்து வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு விசா என்னும் குடிநுழைவு அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகள் தளத்தப்படும் புதிய சலுகைகள்...
ஏழைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் 40% கழிவு
கோலாலம்பூர் : மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் மின்சாரக் கட்டணத்தில் 40 ரிங்கிட் கழிவு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இதற்காக 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்...
2024 வரவு செலவுத் திட்டம் : 393.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – 42.3%...
கோலாலம்பூர் : பிரதமராகப் பதவியேற்றதும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணி முதல் நாடாளுமன்றத்தில்...
2023 வரவு செலவுத் திட்டம் : 372.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – முக்கிய...
கோலாலம்பூர் : நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் 2023-க்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இந்தத் திட்டம் 40.2...
அரசாங்கத்தின் சேவைகள் அனைத்தும் 2022-க்குள் ரொக்கப் பரிமாற்றமின்றி நடைபெறும்
கோலாலம்பூர் : உலகம் எங்கிலும் தற்போது வங்கிப் பரிமாற்றங்களும், பணப் பரிமாற்றங்களும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் இணைய வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இதற்கு உதவும் பொருட்டு நமது நாட்டின் நிதியமைச்சும் மைடிஜிடல் (MyDigital) என்ற...
பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்
கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தி ஸ்டாரிடம் பேசிய அவர், தனது பதவி நீக்கம் ஒரு முக்கிய பிரச்சனை அல்லது...
1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்
கோலாலம்பூர் : 1 எம்டிபி தொடர்பாக களவாடப்பட்ட பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1 எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனங்கள் சார்பில் அவற்றின் சட்டபூர்வ பிரதிநிதிகள் இதுவரையில் 22 பொது...
ஜிஎஸ்டி வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்
கோலாலம்பூர்: அரசாங்கம் நாட்டின் வருவாய் தளத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வருவதை அரசு...