Tag: நிதி அமைச்சு மலேசியா
2021 வரவு செலவு திட்டம் பலவீனமானது- அன்வார்
கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டத்தில் மிக முக்கியமான பலவீனம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த ஒரு கருத்தை அது...
150,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசு, முதல் திட்டமாக 500 பள்ளிகளில் 150 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதாக அறிவித்தது.
"இந்த புதிய விதிமுறையில், இயங்கலை கற்றல் ஒரு நடைமுறையாகிவிட்டது.
"இது தொடர்பாக, 500 பள்ளிகளில் 150...
2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர்: அனைவரும் எதிர்பார்த்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இடபெறும். நிதிய்மைச்சர் தெங்கு ஜாப்ருல்...
ஈபிஎப்: முதல் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் பரிந்துரையை அரசு பரிசீலிக்கும்
கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரியத்தின் முதல் கணக்குலிருந்து பணம் பெற அனுமதிக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
"நான் நிதி அமைச்சுடன் கலந்துரையாடினேன். நாங்கள் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறோம், கணக்கு...
எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கிய 101 திட்டங்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எந்த விசாரணை ஆவணங்களையும் தொடங்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர்...
“5.3 விழுக்காடு குத்தகைகள் மட்டுமே நாங்கள் வழங்கியது” – லிம் குவான் எங்
கோலாலம்பூர்: சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிதி அமைச்சின் நேரடி குத்தகைகள் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீதும் நிதி அமைச்சராகத் தனது நிர்வாகம் மீதும் சுமத்தப்பட்ட புகார்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்...
நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது
புத்ரா ஜெயா : நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6...
பிபிஎன்: புதிய விண்ணப்பங்கள், முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு 1.7 பில்லியன் வழங்கப்படவுள்ளது
பந்துவான் பிரிஹாதின் நேஷனலுக்கான 2.3 மில்லியன் புதிய விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மொத்தமாக 1.7 பில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட உள்ளது.
வங்கிக் கடன்கள் ஆறு மாதக் காலத்திற்கு ஒத்திவைப்பு!
கடன் பற்று அட்டை நிலுவைகளைத் தவிர்த்து, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கும் ஆறு மாத கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க வேண்டும்.
மகாதீர் நிதி அமைச்சக அதிகாரிகளை சந்தித்தார், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்!
பொருளாதாரத் திட்டத் தொகுப்பை அட்டவணைப்படுத்துவது தொடர்பாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பை முடித்துள்ளார்.