Tag: நிதி அமைச்சு மலேசியா
கார்களின் விலையில் ஏற்றமா?
கலால் வரிகளை மறுசீரமைப்பதில் அரசாங்கம் உடன்பாட்டை எட்டாததால், கார்களின் விலைகள் உயரும் எனும் ஊகத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
மின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது!- நிதி அமைச்சு
மின்-பணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் பதினெட்டு புள்ளி எட்டு மில்லியன் ரிங்கிட்டை மக்கள் செலவளித்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
இவ்வாண்டும் நெடுஞ்சாலைக் கட்டணங்கள் உயர்த்தப்படாது!- குவாங் எங்
இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைக் கட்டண உயர்வுகளையும் நிறுத்தி வைப்பதற்கான முடிவை நம்பிக்கைக் கூட்டணி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கான பிஎஸ்எச் பணம் ஜனவரி 20 முதல் விநியோகிக்கப்படும்!
கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான 300 ரிங்கிட் பிஎஸ்எச் உதவித் தொகை ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெறுனர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உண்மையாகவே தகுதியுடைய குறைந்த வருமானம் கொண்ட குழு...
“அரசாங்கத்தின் மின்னியல் பணபரிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும்!”- குவான் எங்
அரசாங்கத்தின் மின்னியல் பணபறிமாற்ற சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்படுத்தப்படும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
மலிவு மற்றும் குறைந்த விலை வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி ஏற்படுத்தப்படலாம்!
மலிவு மற்றும் குறைந்த விலையில் வீடுகளை வாங்குவதற்கு எளிதாக சிறப்பு வங்கி, திட்டத்தை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.
1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது!-...
1எம்டிபி கடனுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட பதினாங்கு பில்லியன் ரிங்கிட், வட்டியை அடுத்த ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது என்று துணை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோரப்படாத பணங்களை இணையம் வழி அணுகலாம்!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோரப்படாத பணங்களை இணையம் வழி, அணுகலாம் என்று துணை நிதியமைச்சர் அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.
அனைத்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளிலும் 18 விழுக்காடு தள்ளுபடி!
அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளிலும் பதினெட்டு, விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தால் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்கள் விற்கப்பட்டன!- குவான் எங்
முந்தைய அரசாங்கம் 4 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக நிலங்களை விற்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.