Tag: நிதி அமைச்சு மலேசியா
4 நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கம் 5.3 பில்லியன் ரிங்கிட்டை...
கோலாலம்பூர்: நான்கு நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கத்தால் 5.3 பில்லியன் ரிங்கிட் சேமிப்பைப் பெற முடியும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆண்டுக்கு 180 மில்லியன் ரிங்கிட் வரையிலும் சேமிக்க...
“1எம்டிபி ஊழல் நடந்தது உண்மை, விற்கபட்ட சொகுசு கப்பலே ஆதாரம்!”- குவான் எங்
ரந்தாவ்: 1எம்டிபி நிதியில் உழல் நடந்துள்ளதை நிரூபிப்பதற்கு அண்மையில் விற்கப்பட்ட, ஜோ லோவின் இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலே போதுமானது என நிதி அமைச்சர் லீம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
“உழல் நடந்திராமல் இருந்தால், நாம்...
2018-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு கூடுதல் 15.5 பில்லியன் ரிங்கிட் விண்ணப்பம்!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட, 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு கூடுதலாக 15.5 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று செவ்வாய்க்கிழமை...
7.9 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி, வருமான வரி பணம் செலுத்தப்பட்டுவிட்டது!
கோலாலம்பூர்: பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி ஆகியவற்றிற்கான மொத்தப் பணம் 7.9 பில்லியன் ரிங்கிட் இதுவரையிலும் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டுக்கான ஜனவரி...
300,000 முதல் 1 மில்லியன் ரிங்கிட் விலையிலான வீடுகளுக்கு முத்திரை வரி இனி கிடையாது
கோலாலம்பூர் - எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் மாபெக்ஸ் எனப்படும் மலேசிய சொத்துடமைக் கண்காட்சியை முன்னிட்டும், 2019-ஆம் ஆண்டுக்கான வீட்டுடமைத் திட்டப் பிரச்சாரத்தை...
1எம்டிபி நிதி மீண்டும் பெறப்படும்!- லிம் குவான் எங்
கோலாலம்பூர்: கையாடப்பட்ட 1எம்டிபி நிதியை விரைவில் மலேசியா பெறப்போவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கில் இல்லையென்றாலும், முதல் கட்டமாக இப்பணம் நாட்டிற்கே திரும்புவது நன்மையான செய்தி என அவர்...
பி40 மக்களுக்கு வீடுகள் வாங்க 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!
கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, தங்களின் முதல் வீட்டை வாங்க கடன் பெற உதவும் பொருட்டில் தேசிய வங்கி, 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக மாதம்...
பிஎஸ்எச்: ஜனவரி 28-ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும்!
கோலாலம்பூர்: பிஎஸ்எச் (BSH) என அழைக்கப்படும் பந்துவான் சாரா ஹிடுப் ராக்யாட் (Bantuan Sara Hidup Rakyat ) திட்டத்தின் முதல் கட்டப் பண வழங்கீடு ஜனவரி 28-ஆம் தேதி முதல் செய்யப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான்...
இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விவரம்
கோலாலம்பூர் - நிதி அமைச்சு அறிவித்த மலேசியாவுக்கான இந்த வார பெட்ரோல், டீசல் விலைகளை மேலே உள்ள பெர்னாமா வரைபடத்தில் காணலாம்.
பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி குறைக்கப்படும்!
கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு லிட்டர், ரோன் 95 பெட்ரோல் விலை 1.93 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். வாராந்திர அடிப்படையில் இவ்விலையானது இனி நிர்ணயிக்கப்படும்...