Tag: நிதி அமைச்சு மலேசியா
பெட்ரோல் சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை!
கோலாலம்பூர்: பெட்ரோல் எண்ணெய் சில்லறை விலைகளில், வெள்ளிக்கிழமை வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் தற்போதைய வீழ்ச்சி காரணமாக, வாராந்திர மிதவை அடிப்படையிலான...
சுங்கசாவடி கட்டண உயர்வு முடக்கப்படுகிறது!
பெட்டாலிங் ஜெயா: நாடு முழுவதிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணங்கள் உயராமல் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் வரையிலும் செலவு செய்ய உள்ளது என நிதி அமைச்சு தெரிவித்தது. மேலும், பினாங்கு...
பிஎஸ்எச்: முதல் கட்ட பணம் ஜனவரி 28-ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும்!
கோலாலம்பூர்: பிஎஸ்எச் (BSH) என அழைக்கப்படும் பந்துவான் சாரா ஹிடுப் (Bantuan Sara Hidup) திட்டத்தின் முதல் கட்டப் பண வழங்கீடு அடுத்த ஆண்டு ஜனவரி 28-ஆம்தேதி முதல்செய்யப்படும்எனநிதிஅமைச்சர் லிம் குவான் எங்...
நம்பிக்கைக் கூட்டணியின் முதல் வரவு செலவுத் திட்டம் – மலேசியா தயாராகிறது
கோலாலம்பூர் - கடந்த 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களையே ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் வழி செவிமெடுத்து வந்த மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக நம்பிக்கைக் கூட்டணியின் வரவு செலவுத்...
16 பில்லியன் முறைகேடு : “இர்வான் செரிகாரைக் கேளுங்கள்”
கோலாலம்பூர் - நிதியமைச்சில் முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்படாத வகையில், வருமான வரி செலுத்தியவர்களுக்கு உரிய 16 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை முறைகேடு நடந்திருப்பதாக நேற்று புதன்கிழமை நிதியமைச்சர் லிம் குவான்...
16 பில்லியன்: இன்னொரு பிரம்மாண்ட ஊழல் – குவான் எங் அம்பலம்
புத்ரா ஜெயா - வருமான வரி செலுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள், அறவாரியங்கள் ஆகியோருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான ரிங்கிட்டைக் கடந்த ஆறு வருடங்களாக திருப்பிச் செலுத்தாமல் முந்தைய தேசிய முன்னணி...
மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!
கோலாலம்பூர் - ஜிஎஸ்டி வரி வசூல் 19.25 பில்லியன் மாயமாகிப் போனதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடம், "அப்படியென்றால் காவல் துறையில் புகார் செய்யுங்கள்" என சவால்...
மாயமான 18 பில்லியன் : “பணத்தைக் கண்ணில் காட்டுங்கள்” – மகாதீர்
கோலாலம்பூர் - சர்ச்சையாகியிருக்கும் மாயமான 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கருத்துரைத்த துன் மகாதீர் அந்தப் பணம் காணாமல் போகவில்லை...
மாயமான 18 பில்லியன் : பக்காத்தான் மீது பழி போடுகிறார் நஜிப்!
கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வசூல் தொகையில் 18 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போனது தொடர்பில் அதைக் கண்டுபிடிக்க நிதி அமைச்சு 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள...
“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்
புத்ரா ஜெயா - ஜிஎஸ்டி வரிக்காக வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் மாயமாகியுள்ளது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச்...