Home Featured நாடு பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை

பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை

711
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது நன்கொடை மூலமாக வந்த நிதி என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.