Home Featured இந்தியா இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரயில் விபத்து – 30 பேர் பலி!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரயில் விபத்து – 30 பேர் பலி!

712
0
SHARE
Ad

1c21c9f1-1e5c-4d4f-bda9-cd3565d3177e-1020x612போபால், ஆகஸ்ட் 5 – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், 30 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

விரிவான செய்திகள் தொடரும்..