Home Featured தமிழ் நாடு விஜயகாந்த் கைது

விஜயகாந்த் கைது

480
0
SHARE
Ad

vijayakanth-1சென்னை, ஆகஸ்ட் 6-  மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, காவல்துறை அனுமதியையும் மீறி கோயம்பேடு முக்கிய சாலையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் தே.மு.தி.க.,வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.