Home Featured தமிழ் நாடு டோர்னியர் விமான விபத்து: விமானிகளின் மரணம் மரபணு சோதனையில் உறுதியானது!

டோர்னியர் விமான விபத்து: விமானிகளின் மரணம் மரபணு சோதனையில் உறுதியானது!

618
0
SHARE
Ad

dornier1சென்னை, ஆகஸ்ட் 8 – கடலில் விழுந்து விபத்திற்குள்ளான டோர்னியர் விமானத்தில், பயணம் செய்த 3 விமானிகளும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளை வைத்து நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பினை கடலோரக் காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா வெளியிட்டுள்ளார்.