Home Featured கலையுலகம் வாலு படத்திற்கு தொடரும் சிக்கல் -மலேசியாவில் இன்று வெளியாகவில்லை!

வாலு படத்திற்கு தொடரும் சிக்கல் -மலேசியாவில் இன்று வெளியாகவில்லை!

769
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – சிம்புவின் ‘வாலு’ படம் மலேசிய திரைஅரங்குகளில் இன்று வெளியாகவில்லை.

சிம்பு  ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வாலு’ படம், டி.ராஜேந்தர் கூறியபடி, வெளியாகாமல் நீண்டு கொண்டே இருந்தது. பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த அந்த படம், நடிகர் விஜய் உட்பட பலரின் முயற்சிகளால் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, இன்று உலகமெங்கும் வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. எனினும், படம் இதுவரை வெளியாக வில்லை.

தமிழகத்தில் இருந்து வரும் செய்திகளின் படி, படம் இன்று மதியத்திற்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.