Home Featured கலையுலகம் ‘வாலு’ – மலேசியாவில் இன்று மாலை வெளியாகிறது!

‘வாலு’ – மலேசியாவில் இன்று மாலை வெளியாகிறது!

1076
0
SHARE
Ad

Vaalu_1811_mகோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – மலேசியா முழுவதும் இன்று காலை வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் இன்று மாலை வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

அதற்கான டிக்கெட் விற்பனைகளும் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.