Home Featured நாடு மாலத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டது விமானத்தின் பாகம் அல்ல – லியாவ் தகவல்

மாலத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டது விமானத்தின் பாகம் அல்ல – லியாவ் தகவல்

499
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – மாலத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள், எம்எச்370 விமானத்தின் பாகங்கள் கிடையாது என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

அது ஒரு விமானத்தின் பாகமே அல்ல என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளதாகவும் லியாவ் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.