Home Featured கலையுலகம் இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015 – மாபெரும் இறுதிச்சுற்று (படத்தொகுப்பு)

இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015 – மாபெரும் இறுதிச்சுற்று (படத்தொகுப்பு)

683
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 –  நேற்று இரவு 8 மணி தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்ற அஸ்ட்ரோ ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015′ பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்றில் பாடகர் மனோவின் விண்மீன் குழுவும், இசையமைப்பாளர் ஆதீத்தியனின் வெள்ளித்திரை குழுவும் மோதின.

அதில், வெள்ளித்திரை குழு மிகச் சிறப்பாகப் பாடி ‘இண்டர்நேசனல் சூப்பர் ஸ்டார் 2015′ பட்டத்தை வென்றதோடு, 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசையும் வென்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பல்லின மக்கள் வாழும் நாடு மலேசியா என்பதை வலியுறுத்தி, பல்வேறு மொழிகளில் சிறந்த பாடகர்கள் ஒன்றாக மேடையில் தோன்றி பாடி அரங்கில் இருந்த பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசியாவின் நம்பர் 1 பாடகி என அழைக்கப்படும் டத்தோ சித்தி நூர்ஹாலிசா, தமிழகத்தின் சிறந்த பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, மலேசியக் கலைஞர்களான விவேக் ஜி, கௌரி ஆறுமுகம் உள்ளிட்ட பிரபலங்கள் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அதன் படத்தொகுப்பை இங்கே காணலாம்:

0ijTq9u-4eaYjIbQGlZ-jKcSAtMrbbEucm0bHkJ32zI

xkOPPieL9DZ8376pGtAiO2aThWxt2CbBKWNWO3Vw-38

RSa6lvFAosRg8bFCqBr6nMM8whIYd5iaF4Vk5XW3H6Q

JgEYCfYu6UbPntW5gDV0n41Br77idBZ8Jii9_5vgvQk

JolSntSQngqlgWki6PcA4gQcjM6OcvyIRCNWNrrreKI

Ci3NB2VVfF1hfeZ6WjpPmKiLPAADgeJDmIOi6sQYKdY,fBalJ3hasBrQAN7-nhXJtPg-cnaGsvZ9uLjEkOMKTYg

tQckVm7oUT28e3lJPKyBc_JAfnAbsQRGXWj_EZmO_uU

9ucW-0aD67zFgieM3srMQKSHizdsu5Ez4TktvY0PFgg

x5EsLaFnYnlwqj8U4gr9tQz4bNTXYYlrrW8J3J20ayg

XISwrROyETySc7Braks_1v_L3vQViAd28cFMRQYTXBc,ahUWZuEhAKyPQvDlqoSbUMY4xZh4mh9glx7bzrq6aeQ

z_o6TDqR98UxwTxRLwUW0-agqJKsIavrZbao72AXiwI,VyNB3R8H20KR5RFTAtfvylnsn8AO9YUn_GG4xV6jTWU

m1nQyje_LaeZfZcE7EzoG4TzhMDtwvzd5P2HLxuVC0E,fVP3U4DPExkkEOntTUyJeb-eOiBNtqn0zNzCPuQHi-k