Home Featured உலகம் இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்!

இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்!

656
0
SHARE
Ad

C_4_articolo_2128329_upiImageppஜகார்த்தா, ஆகஸ்ட் 16 – இந்தோனேசியாவில் இன்று 54 பயணிகளுடன் மாயமான ட்ரிகனா ஏர் விமானத்தின் சிதைந்த பகுதி ஓக்சிபில் வட்டாரத்தின் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமானம், மலைப்பகுதியில் மோதியதை கிராமவாசிகள் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விமானப் பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்…)