Home Featured உலகம் ஜஸ்டோவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

ஜஸ்டோவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

696
0
SHARE
Ad

Xavier Andre Justoபேங்காக், ஆகஸ்ட் 17 – பெட்ரோ சவுதி நிறுவனத்தின் முன்னாள் செயலரான, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜஸ்டோ, தனது நிறுவனத்தை மிரட்டிய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்குவதாக பேங்காக் குற்றப்புலனாய்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தாய்லாந்து சிறைச்சாலையில் ஜஸ்டோ தனது தண்டனை முழுவதையும் கழிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice