Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பில் இரு மலேசியர்கள் பலி!

பாங்காக் குண்டுவெடிப்பில் இரு மலேசியர்கள் பலி!

655
0
SHARE
Ad

bangkok4பாங்காக், ஆகஸ்ட் 18 – பாங்காக்கில் முக்கிய சுற்றுலாத் தளம் ஒன்றில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில், பலியான 27 பேரில் இருவர் மலேசியர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்தத் தகவலை அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.