Home Featured கலையுலகம் பிரபலங்கள் கலந்து கொண்ட சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமணம்! (படத்தொகுப்பு)

பிரபலங்கள் கலந்து கொண்ட சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமணம்! (படத்தொகுப்பு)

1000
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் பாக்கியராஜ், பூர்ணிமா தம்பதியினரின் மகனான் நடிகர் சாந்தனுவுக்கும், பிரபல தொகுப்பாளினி கீர்த்திக்கும் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தத் திருமண வரவேற்புக்கு திரையுலகத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Santhanu

Santhanu(2)

Santhanu (3)

Santhanu (4)

Santhanu (5)

Santhanu (6)

Santhanu (7)

Santhanu (8)

Santhanu (9)

Santhanu (10)

Santhanu(11)

Santhanu (12)