Home Featured உலகம் சிங்கை பொதுத்தேர்தல்: திமிங்கலம், காற்றாடி உள்ளிட்ட 15 சின்னங்கள் வெளியீடு!

சிங்கை பொதுத்தேர்தல்: திமிங்கலம், காற்றாடி உள்ளிட்ட 15 சின்னங்கள் வெளியீடு!

672
0
SHARE
Ad

சிங்கப்பூர் – சிங்கப்பூர் பொதுத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் 15 அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன.

தங்களுக்கென்று சுயமாக கட்சி சின்னங்கள் இல்லாத சுயேட்சை வேட்பாளர்களுக்காக அச்சின்னங்கள் வெளியிடப்பட்டன.

63576115466895000015gg2102-page-001

#TamilSchoolmychoice

 

படம்: ELD