Tag: சிங்கப்பூர் பொதுத்தேர்தல் 2015
69.86% வாக்காளர் ஆதரவுடன் மீண்டும் பிஏபி – 6 தொகுதிகளில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி!
சிங்கப்பூர் – ஜனநாயக மாற்றங்கள் ஏற்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புகளை முறியடித்து ஆளும் பிஏபி கட்சி மீண்டும் அபரிதமான வெற்றியைப் பெற்று சிங்கையில் ஆட்சியில் அமர்கின்றது.
2001 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கட்சி பெற்றிருக்கும்...
எதிர்பாராத விதமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக சிங்கை வாக்காளர்கள் ஆதரவு!
சிங்கப்பூர் - பரவலான எதிர்பார்ப்புக்கு மாறாக, ஆளும் பிஏபி கட்சிக்கு ஆதரவாக சிங்கை மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஒரே ஒரு தொகுதியில்தான் வெல்லக் கூடிய வாய்ப்பிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரின் தந்தை...
சிங்கப்பூர் தேர்தல்: வாக்களிப்பு நிறைவடைந்தது! இன்னும் சில மணி நேரங்களில் முடிவுகள்!
சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றில் மிகவும் ஆவலுடனும், பரபரப்புடனும் எதிர்பார்க்கப்படும் இன்றைய பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சிங்கப்பூர் நேரம் இரவு 8.00 மணியோடு நிறைவடைந்து, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இன்னும் சில மணி...
சிங்கப்பூர் பார்வை: எதிர்க்கட்சிகள் இன்றைய தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வென்று வரலாறு படைப்பார்களா?
(இன்று 11 செப்டம்பர் 2015இல் சிங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலின் முக்கிய அம்சங்கள், தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஒரு கண்ணோட்டம்)
சிங்கை பொதுத்தேர்தல்: அனைத்துத் தொகுதிகளிலும் ஆளும் கட்சிக்கு எதிராகக் களமிறங்குகிறது எதிர்க்கட்சி!
சிங்கப்பூர் - சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று சுமூகமான முறையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், பிரதமர் லீ சியான் லூங் தலைமையிலான ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி, முதல் முறையாக 89 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்...
சிங்கை பொதுத்தேர்தல்: திமிங்கலம், காற்றாடி உள்ளிட்ட 15 சின்னங்கள் வெளியீடு!
சிங்கப்பூர் - சிங்கப்பூர் பொதுத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் 15 அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் நேற்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன.
தங்களுக்கென்று சுயமாக கட்சி சின்னங்கள் இல்லாத...