Home நாடு மலேசிய சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

மலேசிய சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

915
0
SHARE
Ad

news-4_CTY_9436புதுடில்லி- மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“சுதந்திரக் காற்றைச் சுவாசித்து மகிழும் மலேசிய மக்கள் அனைவரும் மென்மேலும் முன்னேற்றம் பல கண்டு இன்னல்கள் நெருங்கா வண்ணம் வாழ இந்தச் சுதந்திர தின நாளை முன்னிட்டு வாழ்த்துகிறேன்” என்பதாகப் பதிவு செய்துள்ளார்.

 

#TamilSchoolmychoice