Home Featured கலையுலகம் டத்தின்ஸ்ரீ ஷைலா கலந்து கொண்ட அனைத்துலக ஆபரணக் கண்காட்சி (படத்தொகுப்பு)

டத்தின்ஸ்ரீ ஷைலா கலந்து கொண்ட அனைத்துலக ஆபரணக் கண்காட்சி (படத்தொகுப்பு)

1021
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், மலேசிய அனைத்துலக ஆபரணக் கண்காட்சி நடைபெற்றது.

மலேசியாவிலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆபரண விற்பனைக் கடைகள் இதில் பங்குபெற்று தங்களது தனித்துவமான ஆபரணங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன.

இக்கண்காட்சியில், பிரபல நகைக் கடையான பாபி & மரடோனா தங்க வைர விற்பனைக் கடையும் பங்குபெற்றிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் மலேசியாவின் புகழ்பெற்ற பாடகியும், முன்னணி நடிகையுமான டத்தின்ஸ்ரீ ஷைலா வி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அக்கடையின் விற்பனைப் பிரிவை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்:-

Shaila Nair

Shaila Nair5

Shaila Nair4

Shaila Nair2

Shaila Nair1