Home Featured நாடு “மகாதீர் எனக்கு எதிராக மாறுவார் எனக் கனவில் கூட நினைக்கவில்லை” – நஜிப்

“மகாதீர் எனக்கு எதிராக மாறுவார் எனக் கனவில் கூட நினைக்கவில்லை” – நஜிப்

602
0
SHARE
Ad

NAJIB6கோலாலம்பூர் – தன்னுடைய தலைமைத்துவத்தைப் பற்றி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இந்த அளவிற்கு கடுமையாக விமர்சிப்பார் என தான் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இன்று உலக முதலீட்டு சந்தைகள் கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நஜிப், “எனது கெட்ட கனவில் கூட எனது முன்னோடி இந்த அளவிற்கு எனக்கு எதிராக மாறுவார் என நினைக்கவில்லை.” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice