Home உலகம் இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பான அறிக்கை இம்மாதம் 30-ல் தாக்கல்!

இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பான அறிக்கை இம்மாதம் 30-ல் தாக்கல்!

805
0
SHARE
Ad

Geniva (1)கொழும்பு – இலங்கை உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குற்றவியல் தொடர்பான அறிக்கையை ஐ.நா தூதரக அலுவலகம் இம்மாதம் 30-ஆம் தேதியில் தாக்கல் செய்ய உள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம்தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதில் வரும் 30-ம் தேதி இலங்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

#TamilSchoolmychoice