Home Featured நாடு அம்னோ கூட்டத்தில் மொகிதீனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!

அம்னோ கூட்டத்தில் மொகிதீனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!

578
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin3கோலாலம்பூர் – புத்ரா உலக வர்த்தக மையத்தில் இன்று பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வரும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொண்டுள்ளார்.

பிற்பகல் 2.40 மணியளவில் மெனாரா டத்தோ ஆன் அரங்கிற்கு வந்த அவருக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட அம்னோ உறுப்பினர் கரவொலிகளை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக அதில் பெரும்பாலானவர்கள் ஜோகூரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

#TamilSchoolmychoice