Home Featured உலகம் சிங்கை தேர்தல்: லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி மீண்டும் அமோக வெற்றி! Featured உலகம்உலகம் சிங்கை தேர்தல்: லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி மீண்டும் அமோக வெற்றி! September 12, 2015 495 0 SHARE Facebook Twitter Ad சிங்கப்பூர் – சிங்கப்பூரில் நடைபெற்ற 12-வது பொதுத் தேர்தலில், லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி, மொத்தம் உள்ள 89 தொகுதிகளில், 83 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.