Home Featured உலகம் “தேர்தல் முடிவுகள் சிங்கப்பூருக்கு சிறந்த ஒன்றாக அமையும்” – லீ சியான் லூங்

“தேர்தல் முடிவுகள் சிங்கப்பூருக்கு சிறந்த ஒன்றாக அமையும்” – லீ சியான் லூங்

447
0
SHARE
Ad

leeசிங்கப்பூர் – சிங்கப்பூரில் நடைபெற்ற 12-வது பொதுத் தேர்தலில் லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்து இருக்கு நிலையில், இந்த வெற்றி குறித்து லீ சியான் லூங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த வெற்றி பிஏபிக்கு நல்லதாக அமைந்துள்ளது. இந்த வெற்றி, சிங்கப்பூருக்கு சிறந்த ஒன்றாக இனி அமையும். நாட்டு மக்களின் புதிய எதிர்காலத்தை நாம் கட்டி அமைக்க வேண்டும். அதற்கு, இதுவே சரியான திருப்புமுனை” என்று அவர் தெரிவித்துள்ளார்.