Home Featured உலகம் பாரிஸ் மீது பயங்கரவாதத் தாக்குதல் அச்சம் – ஐஃபில் கோபுரம் மூடப்பட்டது!

பாரிஸ் மீது பயங்கரவாதத் தாக்குதல் அச்சம் – ஐஃபில் கோபுரம் மூடப்பட்டது!

470
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – பிரான்சின் தலைநகர் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ளதை அடுத்து, அந்நகர் முழுக்க காவல் துறையினர் பலத்த சோதனைகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரிசின் அழகிய சின்னமான ஐஃபில் கோபுரம் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரின் வான்வெளியில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டு வருகின்றன என்றும் காவல் துறையினரின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)