Home Featured நாடு எட்ஜ் மீதான தடையை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு!

எட்ஜ் மீதான தடையை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு!

971
0
SHARE
Ad

The Edgeகோலாலம்பூர் – ‘த எட்ஜ்’ நிறுவனத்தின் இரு பதிப்புகள் மீது உள்துறை அமைச்சு விதித்திருந்த 3 மாத காலத் தடையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்தது.

‘த எட்ஜ் ஃபினான்சியல் டெய்லி’ மற்றும் ‘த எட்ஜ் ஃபினான்சியல் வீக்லி’ ஆகிய இரு பதிப்புகள் மீதான தடையை நீக்கும் படியும், அந்நிறுவனத்திற்கு இழப்பீடாக 15,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சிற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமட் உத்தரவிட்டுள்ளார்.’

 

#TamilSchoolmychoice