இதை வழக்கறிஞர் முகமட் ஹாபரிசாம் ஹாரும் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனினாவின் வழக்கை எதிர்த்தும், அந்த மனு மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை கோரியும் நஜிப் தரப்பில் இருந்து இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் என நேற்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments