Tag: அனினா சாடுடின்
நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில்,...
அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!
கோலாலம்பூர் - கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
2.6...
மகாதீர் வழக்கு: தனது சார்பில் ஹபாரிசாமை வழக்கறிஞராக நியமித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தொடுத்துள்ள வழக்கில், தனது சார்பில் மொகமட் ஹபாரிசாம் ஹாருனை (படம்) வழக்கறிஞராக நியமித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு...
நஜிப் மீது வழக்குத் தொடுத்தார் மகாதீர்!
கோலாலம்பூர் - அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர்...
“முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா...
அலோர்ஸ்டார் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை என அம்மாநில அம்னோ துணைத் தலைவரும் மற்ற தலைவர்களும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, லங்காவி அம்னோவின் முன்னாள் உறுப்பினரும், நஜிப்பின்...
“நான் ராஜினாமா செய்து விட்டேன் – நீங்கள் எப்போது?” – நஜிப்புக்கு அனினா கேள்வி!
கோலாலம்பூர் - தன்னுடைய நிறுவனத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை அனினா சாடுடின் ராஜினாமா செய்துள்ளார்.
அதே வேளையில், "இதே போன்று என்று நீங்கள் செய்யப்...
2.6 பில்லியன் நன்கொடை: அனினாவின் வழக்கை நிராகரித்தது நீதிமன்றம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் அரசியல் நன்கொடை தொடர்பில் முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின், தாக்கல் செய்திருந்த சிவில் வழக்கை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...
அனினா வழக்கிற்கு எதிராக நஜிப் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினாவின் மனுவிற்கு எதிரான தற்காப்பு மனுவை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், கட்சியின் நிர்வாகச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப்பும்...
அனினா வழக்கை எதிர்த்து நஜிப் தரப்பில் நாளை மனுத்தாக்கல்!
கோலாலம்பூர் - எதிர்வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள், லங்காவி அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின் வழக்கை எதிர்த்து, தற்காப்பு மனுவை, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோ நிர்வாகச் செயலாளர்...