Home Featured கலையுலகம் நயன்தாராவைக் காண சேலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான இரசிகர்கள்!

நயன்தாராவைக் காண சேலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான இரசிகர்கள்!

579
0
SHARE
Ad

Nayanthara-kalyan jewellery-crowd-openingசேலம் – இங்கே உள்ள படங்களைப் பார்க்கும்போது ஏதோ மாபெரும் அரசியல் கூட்டம் நடைபெறுகிறது என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

நடிகை நயன்தாராவைப் பார்க்கக் கூடிய கூட்டம்தான் இது.

Nayanthara-reception-kalyan jewellers-salemநேற்று சேலத்தில் உள்ள கல்யாண் நகைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்த நயன்தாராவைப் பார்க்க ஆயிரக்கணக்கான இரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு, கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

நயன்தாரா நடித்த ‘மாயா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.