Home Featured நாடு கிர்தோயோவுக்கு ஓராண்டு சிறை!

கிர்தோயோவுக்கு ஓராண்டு சிறை!

874
0
SHARE
Ad

Khir-Toyo-Featureபுத்ராஜெயா – ஊழல் வழக்கில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர் தோயோவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்வதாக கிர் தோயோ விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.