இது தொடர்பாக அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், “புகைமூட்டத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏறக்குறைய 3,700 இராணுவ வீரர்களையும், 8000 காவல் துறை அதிகாரிகளையும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். மேலும், நான்கு தீ அணைப்பு விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதில் இருந்து முற்றிலும் விடுபட 3 வருடங்கள் ஆகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments