Home Featured நாடு மஇகா : டி.மோகன் உதவித் தலைவருக்குப் போட்டி – உறுதிப்படுத்தினார்!

மஇகா : டி.மோகன் உதவித் தலைவருக்குப் போட்டி – உறுதிப்படுத்தினார்!

758
0
SHARE
Ad

T.mohanகோலாலம்பூர் – இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் – ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்), நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதை உறுதி செய்துள்ளார்.

தேசிய உதவித் தலைவர் தேர்தலில் ஏற்கனவே, செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.