Home Featured நாடு 2 ஓராங் அஸ்லி குழந்தைகள் உயிருடன் மீட்பு!

2 ஓராங் அஸ்லி குழந்தைகள் உயிருடன் மீட்பு!

858
0
SHARE
Ad

orang asli kidsகுவா மூசாங் – மாயமான 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடி, கடந்த 6 வாரங்களாக மீட்புக் குழுவினர் நடத்தியப் போராட்டத்திற்குப் பிறகு இன்று இரண்டு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனினும், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என ‘த ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் சடலம் அந்த 7 குழந்தைகளில் ஒருவரா என்பது குறித்து மரபணு சோதனைகள் நடந்து வருகின்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice