Home Featured நாடு காஜாங் சிறுவன் கடத்தல்: 3 லட்சத்துடன் கையும் களவுமாக சிக்கிய கும்பல்!

காஜாங் சிறுவன் கடத்தல்: 3 லட்சத்துடன் கையும் களவுமாக சிக்கிய கும்பல்!

706
0
SHARE
Ad

kajang boyகோலாலம்பூர் – காஜாங் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த காவல்துறையினர், அதன் பின்னர் நடத்திய அதிரடி விசாரணையின் முடிவில் சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 300,000 ரிங்கிட் பிணையாக வழங்கப்பட்ட பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று சிறுவனை கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநரை, இணையவாசிகள் பலர் ஹீரோவாக புகழ்ந்து தள்ளினர்.

#TamilSchoolmychoice

இப்போது கதையே வேறு மாதிரி செல்கிறது.