கோலாலம்பூர் – எதற்கெடுத்தாலும் செல்ஃபி (தம்படம) எடுப்பது என்பது தற்போதய பாணி ஆகிவிட்டது. 2014-ம் ஆண்டில் சூடுபிடிக்கத் தொடங்கிய தம்பட மோகம், இந்த ஆண்டில் உச்சகட்டமாகி விட்டது. ஆபத்தின் உச்சியில் இருக்கும் போதும், ‘ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே’ என்ற மனநிலையில் இன்று பெரும்பாலானோர் உள்ளனர். செல்பி என்பது மன வியாதியாகவே ஆகிவிட்டதாக பிரபலங்கள் உட்பட பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், பார்த்தவுடன் படபடப்பை ஏற்படுத்தும் தம்படங்களின் தொகுப்பை கீழே காண்க:
Comments