Home Featured உலகம் அடுத்த மாதம் மலேசியா வருகிறார் ஒபாமா!

அடுத்த மாதம் மலேசியா வருகிறார் ஒபாமா!

629
0
SHARE
Ad

18-1442552189-obama-1221-600வாஷிங்டன் – அடுத்த மாதம் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள துருக்கி செல்லும் ஒபாமா, இடையில் மலேசியாவிலும், பிலிப்பைன்சிலும் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொள்வார் என வெள்ளை மாளிக்கை நேற்று அறிவித்தது.

பிலிப்பைன்சில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு உச்சி மாநாட்டிலும், மலேசியாவில் ஐக்கிய நாடுகள் – ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடுகளில் ஒபாமா கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice